thattuvadai

Thattu vadai set – Gopalapuram, Chennai

சேலத்தில் ரொம்பவே பிரபலமானது தட்டுவடை. அதை சென்னையில் விற்கிறார்கள். ஒரிஜினல் அளவுக்கு இல்லையென்றாலும் நிச்சயம் புதிய சுவை விரும்பிகள் கட்டாயம் முயற்சி செய்து பார்க்கலாம். தட்டையான வடையோடு சில மசாலா ஐட்டங்கள் சேர்த்து சான்ட்விச் போல கொடுக்கிறார்கள். அதிலேயே பலவித வெரைட்டிகளும் கிடைக்கிறது. மாங்கசெட்டு, தக்காளி செட்டு, ஆனியன் செட்டு என எல்லாமே நாவுக்கு நல்ல வேட்டையாக இருக்கும். கூடவே குடிக்க கோலிசோடாவும் கொடுக்கிறார்கள். ஒரு ப்ளேட் ரூ.30 முதல் ரூ.50 வரைதான் என்பதால் பாக்கெட்டும் பழுக்காது.

முகவரி – தட்டுவடை செட்டுகடை, கடை எண் 23, க்ராசெட்டேரியா, டி.ஏ.வி ஆண்கள் பள்ளிக்கு அடுத்து, லாயிட்ஸ் சாலை, கோபாலபுரம், சென்னை.

Address : Thattuvadai set shop, 23, Kresettaria, ATV boys high school nearby, Llyods road, Gopalapuram, Chennai
Phone : 91761 66696

//http://www.vikatan.com/news/health/62042-restaurants-you-shouldnt-miss-in-chennai.art
//Recommended by Vikatan.com

thattuvadai