1

5000 tea per day – Mannargudi

Netaji tea stall
From the general hospital to busstand road,
on the left side
near keelappalam

famous for 5000 tea per day news, good quality tea and snacks
Better tea than any other tea shop in mannargudi

*Recommended by Writer samas
*written by kadalpayanangal Suresh

//முதல் வாய் வைத்தவுடன் தெரிந்து விடுகிறது நாம் வழக்கமாக முக்கு டீ கடையில் குடிக்கும் டீ இது இல்லை என்பது. அடுத்த வாய் வைத்தவுடன் அதில் என்ன சேர்ந்து இப்படி சுவை கொடுக்கிறது என்று யோசிக்கிறது. பால் தண்ணி கலக்கவில்லை, டீ தூள் நல்ல பிராண்டு…… அவ்வளவுதான் ! நான் அந்த டீ குடித்து முடிக்கும்முன் அங்கு சுமார் இருபது பேராவது வந்து டீ சொல்லி குடித்து கொண்டு இருந்தார்கள், சிலர் அங்கு சூடாக போட்ட பக்கோடாவுடன் ! // for more details… http://www.kadalpayanangal.com/2014/02/blog-post_3.html

6

5

4

3

2

1