2

Anandha’s chettinadu hotel – Coimbatore

Anandha’s chettinadu hotel
Gopalapuram,
Coimbatore

ph : 2300607

around 41 years old hotel and famous for their chettinadu style foods

//டிஸ்பிளே தட்டாம்..அதுல எல்லா வெரைட்டியும் இருக்கு.மட்டன் சுக்கா, மீன் வறுவல், மீன் குழம்பு,வஞ்சிரம், காடை வறுவல், சிக்கன் சாப்ஸ், மட்டன் சாப்ஸ் இப்படி நிறைய..கூட ஒரு வார்த்தையும் சொன்னார்…இப்போ புரட்டாசி மாசம் அதனால இந்த தட்டு சைஸ் சின்னதா இருக்கு இல்லேனா இன்னும் பெருசா இருக்கும்னு சொல்லி எங்களோட வாயில் உமிழ்நீரை சுரக்க வச்சார்.// for more details… http://www.kovaineram.in/2013/10/blog-post_24.html

*Recommended by Kovai neram jeeva

5

4

3

2

1