1

Arul duck curry shop – Karur

Arul duck curry shop
Karur to vellore bypass road
velayudhampalayam
restaurant in the NH

Famous for idly with duck curry, duck egg omblet

//பஞ்சு போன்ற இட்லியை பிய்த்து கெட்டியான வறுவலில் தோய்த்து சாப்பிட செம டேஸ்ட்….
கறித்துண்டுகளை வாயில் போட்டு எலும்போடு மென்று சாறையும் சதையும் மட்டும் சாப்பிட என்னவொரு டேஸ்ட்….இந்த டேஸ்ட் அப்படியே இன்னும் ஆளை அமுக்கும்…இன்னும் இரண்டு இட்லி ஆட்டோமேட்டிக்காய் உள்ளே இறங்கும்…சாப்பிட சாப்பிட சொர்க்கமே பக்கத்தில் வந்தது போல் இருக்கும்..அவ்வளவு சுவை வாத்துக்கறியுடன் கூடிய இட்லியில்….// for more details… http://www.kovaineram.in/2015/06/blog-post.html

*Recommended by Kovai neram jeeva

5

4

3

2

1