Cable Sankar

ARULANANTHA HOTEL – CHENNAI

ARULANANTHA HOTEL
Usman Road
Inside of Vivekanandha coffee
Opp to Hotel Saravana Bhavan
T.Nagar
Chennai -600017

Branch of Madurai Famous Arulanandha mess. Famous for Mutton Chukka, Nattu kozhi Chukka, Masala, Mutton Chops, and Meals especially Rasam. Typical taste of Madurai.

Cable Sankar Recommend’s :
இவர்களின் ஸ்பெஷாலிட்டி பரோட்டா என்று எனக்கு அறிமுகப்படுத்தப் பட்டிருந்தாலும், நிஜத்தில் இவர்களது மதிய சாப்பாட்டுக்கு நான் அடிமை.  நாட்டுக்கோழி மசாலா, மட்டன் சாப்ஸ், கோலா உருண்டை, சிக்கன் மசாலா, ஃபிஷ் ப்ரை, ஃபிஷ் குழம்பு, என்று எதை எடுத்தாலும் ஒவ்வொரு அயிட்டத்திலும் ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்கும்.  இவர்களது எந்த மசாலாவிலும் அதிக காரமோ, அல்லது மசாலா அயிட்டங்களோ தூக்கலாக இருக்காது. நன்றாக வெந்த மட்டனை சின்னச் சின்ன துண்டுகளாய் போட்டு, நல்ல திக்கான கிரேவியோடு, கையடக்க தட்டில் வைத்து தருவார்கள். சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டுப் பாருங்கள் சுமமா அட்டகாசமாய் இருக்கும்

For More Details : http://www.cablesankaronline.com/2012/09/blog-post_28.html