Sankar

AVK home meals – Chennai

AVK home meals
Saligram
Road next to Prasath labs via Vadapalani
End of the road is the restaurant

Famous for fish meals,  Fish cost u depends on the Market price. varies from 100 -250
Their home made masala give u a excellent aroma and  tingle your taste buds while you are crossing the shop.

Cable Sankar Recommend’s : இவர்கள் கொடுக்கும் மீன் இருக்கிறதே வாவ்.. அது அது அதுதான் நம்மை அங்கே கட்டிப் போட்டு வைக்கிறது. அவ்வளவு சுவை. சாதாரணமாய் பெரிய ஓட்டல்களில் கூட மீனை ஏற்கனவே போட்டு வைத்துவிட்டு, பிறகு சூடு செய்து தருவார்கள். ஆனால் இவர்களிடம் ஆர்ட்ர் செய்ய செய்ய பொரித்துக் கொண்டேயிருப்பார்கள். சுடச் சுட நல்ல மசாலாவில் ஊறிய மீனை தவாவில் போட்டு எடுத்து கொஞ்சம் எண்ணெய் அதிகமென்றாலும் ஒரு வாய் மீன் குழம்பு சாதத்தோடு, கிரிஸ்பியான ஒரு துண்டையும் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள்.. வாவ்.. வாவ்.. நிஜமாகவே டிவைன் For More Detail Review… http://www.cablesankaronline.com/2013/03/avk.html

*Recommended by Cable Sankar