Bharathi mess
Triplicane, Thiruvallikeni,
near to rathna cafe (famous idly, sambhar hotel)
Address: Sri Raghavendra Swamy Temple Rd, Chepauk, Chennai, Tamil Nadu 600005
S. Kannan at 9790099732
Thanks “The Hindu” – http://www.thehindu.com/features/downtown/food-for-thought-bharathi-mess/article5978020.ece
Famous for their lunch, full meals, homely meals. Evening Tiffin
Cable Sankar Recommend’s : அதனுடன் சூடான சாதத்தை ஒரு ஹாட்பேக்கில் ஒரு குட்டி கரண்டி போட்டு தருகிறார்கள். அட பார்க்கும் போதே அசத்துகிறார்களே என்று நினைத்து சாதத்தை எடுத்து போட்டு, துளி காரக்குழம்பை கலந்தடித்து, ஒரு கவளம் சாப்பிட்டவுடன் கண்கள் கலங்கியது. வாவ்… அட்டகாசம். அவ்வளவு சுவையான காரக்குழம்பு. நான் மூன்று முறை வாங்கிச் சாப்பிட்டேன். அளவான காரத்துடன், முழு மிளகையையும், சின்ன வெங்காயத்தையும் போட்டு, திக்காக ஒரு குட்டியூண்டு கப்பில் கொடுத்தார்கள். நாக்கில் ஒட்டியது. அடுத்து வந்த சாம்பார், ரசம் என்று எல்லா அயிட்டங்களுமே அசத்தலாய் மெஸ்களுக்கு என்று இருக்கும் டெம்ப்ளேட் சுவையில்லாமல் வீட்டுச் சாப்பாடு போல இருந்தது. அதிலும் ரசமும், காரக்குழம்பும்.. ம்ம்ம்ம்…….. மவுத் வாட்டரிங்.. For More Details.: http://www.cablesankaronline.com/2011/12/blog-post_16.html