1

Bismi hotel – George Town – Chennai

Bismi hotel,
Angappa nayakan street,
2nd small street,
George town,
Chennai

Famous for their Ghee Rice, Parotta,  Chicken & Mutton gravy, Curry’s,  kaima’s,  and particularly Ding – Dong  from Egg.

//“அண்ணே நெய்ச் சோறு சாப்டு இருக்கீகளா? இல்லையினா இன்னைக்கு ஒரு கட்டு கட்டுங்க” என்று உட்கார்ந்ததும், ஒர் பேசின் நிறைய சாதத்தை எடுத்து வந்து வைத்தார்கள். அதை பார்த்ததும் நான் அவர்களைப் பார்க்க, “எவ்வளவு வேணுமின்னாலும் சாப்பிடலாம்” என்றபடி “ஒரு சிக்கன், ஒரு மட்டன், ஒரு பிஷ்” என்று சகட்டு மேனிக்கு ஆர்டர் செய்ய, அவர்கள் சொல்லும் போதே வயிறு நிறைந்தார் போல ஆனது. சாப்பிட ஆரம்பித்ததும் தான் ருசி தெரிய ஆரம்பித்தது. நல்ல அரிசியில் நெய்யில் புரட்டப்பட்ட சாதமும், அதற்கு ஈடாக, தால்சாவும், கூடவே சிக்கன், மட்டன், மீன் கிரேவியுடன் சாப்பிட, சாப்பிட அடிதூள். அதுவும் சூடான ரைஸுக்கும், அந்த கிரேவிகளுக்கும் ஆன டேஸ்ட் இருக்கிறது // for more details… http://www.cablesankaronline.com/2011/12/blog-post_14.html

*Recommended by cable sankar

3

2

1