3-1

Border kadai – Kutralam, Tenkasi

Border kadai
Border rahmath kadai
pranoor, kutralam
very famous for parotta, chicken, country chicken, kaadai
heavy rush during season time
not to miss the country chicken which always comes at the last due to demand
5 mins from kutralam main falls
near Thenkasi, Tenkasi

1-1

3-1

4-1

5-1

6

2-1

 

Cable Sankar Recommand’s : சூடான பரோட்டா கல்லில் போட்டுக் கொண்டேயிருந்தார்கள், அது காலியாகிக் கொண்டேயிருந்தது. இலையில் போட்டதும் வெறும் பரோட்டாவை பிட்டு வாயில் வைத்ததும் அட்டகாசமாய் இருந்தது. கொஞ்சம் விருதுநகர் பரோட்டாவும், காரைக்குடி பரோட்டாவும் கலந்த கலவையாய் கிரிஸ்பாகவும்,  மெல்லியதாகவும் இருந்தது. வெறும் பரோட்டாவே படு சுவையாய் இருக்க, கூடவே சால்னாவை அதன் மேல் ஊற்றி கொஞ்சம் ஊற வைத்து சாப்பிட்டால் அட அட.. அட்டகாசம். கேட்காமலேயே ஆளாளுக்கு  நாட்டுக்கோழியை நன்றாக ப்ரை செய்து அதில் மிளகைப் போட்டுப் பிரட்டி தருகிறார்கள். அஹா.. அதைப் போலவே காடையும் தருகிறார்கள். காரத்துக்கு முழுக்க முழுக்க பெப்பர் போட்டு பிரட்டி எடுத்து தருவதால் வேறுவிதமான் காரம், சுவை.

For More Details : http://www.cablesankaronline.com/2012/07/blog-post_17.html