1

Burma bhai hotel – Coimbatore

Burma bhai hotel
64, Nehru stadium,
Coimbatore

FAmous for their parotta, biriyani, pepper chicken

//புரோட்டா மற்றும் பெப்பர் சிக்கன் ஆர்டர் பண்ணினோம்..ஒரு சில நிமிடங்களிலேயே ஆவி பறக்க புரோட்டா வந்தது..எடுத்து இலையில் வைக்க பூப்போல இருந்தது.மிக மிருதுவாக..பொல பொலவென்று…தட்டில் வைத்து குருமாவை ஊற்றி ஊறவைத்து கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து சாப்பிட…ஆகா…செம டேஸ்ட்…குருமாவும் புரோட்டாவும் உள்ளே போனதே தெரியவில்லை.// for more details… http://www.kovaineram.in/2013/07/blog-post_18.html

*Recommended by Kovai neram

3

2

1