3

Delhi sweets alwa – Mannargudi

Delhi sweets
Raja veedhi, Pandaladi, Mannargudi, Tamil Nadu 614001
Hours: 10:30 am – 8:00 pm
PH : 254729, 251068

FAmous for their dates alwa, and other tasty sweets with good quality

*Recommended by Writer Samas
*Written by Kadalpayanangal Suresh

//திருநெல்வேலி அல்வாவை போலவே பிரவுன் நிறத்தில் மேலே முந்திரி தூவி, நெய் வாசனை தூக்கலாக இருக்கிறது. ஆனால், உற்று பார்த்தால் உங்களுக்கு கொஞ்சம் வித்யாசம் தெரியும், மேலே பேரிச்சை தெரியும் !! நூறு கிராம் அல்வா என்று கேட்க உங்களது கண்களின் முன்னாலேயே ஒரு பேப்பர், அதன் மேலே வாழை இலை அதில் ஒரு ஸ்பூன் எடுத்து அல்வாவை மேலே வைக்கும்போது, ஸ்பூனில் இருந்து விலக மனம் இல்லாத அல்வாவை போலவே நமது மனமும் அதில் மாட்டி கொள்கிறது !// for more details… http://www.kadalpayanangal.com/2014/10/blog-post.html

1

2

3

4