2

Diana tuticorin fish stall – Coimbatore

Diana tuticorin fish and food stall
100 feet road, Gandhipuram,
Coimbatore

Famous for their various types of fish fry, food items

//பொறுமையாய் ஆற அமர மீனினை முடித்துவிட்டு வெறும் முள்ளை மட்டும் விட்டுவிட்டு அடுத்து பிரியாணி டேஸ்ட் பார்க்கலாம் என்றெண்ணி பிளைன் பிரியாணி சொன்னேன்.அது வந்தவுடன் சாப்பிட்டுப்பார்க்கையில் அதுவும் நன்றாக இருக்கிறது.அந்த பிளைன் பிரியாணியிலும் ஒளிந்து கொண்டு கடைக்காரரின் கண்ணில் தட்டுப்படாமல் வந்த இரண்டு இறால் மீன்கள் மிக மிக சுவையாக இருந்தன.இந்த பிரியாணியின் டேஸ்டும் நன்றாக இருக்கிறது.// for more details… http://www.kovaineram.in/2013/10/100.html

*Recommended by kovai neram jeeva

5

4

3

2

1