Door No.27
27, Vasu st, Kilpauk
chennai-10
Opp to Ega theatre Entrance
Ph:64612727/64622727
Veg & non veg
Bada khana type, 50 types of foods as buffet, tasty food
//வெஜ் ஸ்டாடர்ஸாய் வெஜ் ஷீக் கபாப், தந்தூரி ஆலு, பன்னீர் டிக்கா இருந்தது. வெஜ் ஷீக் கபாபும், பன்னீர் டிக்காவும் க்ளாஸ். தந்தூரி ஆலுவில் கொஞ்சம் லேசாக காரம் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அதுவும் பன்னீர் செம ப்ரெஷ். மெயின் கோர்ஸாய் வெஜ் ப்ரைட் ரைஸ், வெஜ் ஹைதரபாதி பிரியாணி, ப்ளெயின் சாதம், கார்லிக் ப்ரெட், சென்னா தால், வெஜ் கடாய், வெஜ் மஞ்சூரியன் போட்ட சைனீஸ் சைட்டிஷ், காண்டினெண்டலுக்கு வெஜ் ஹெர்ப் சாஸ். மற்றும் தயிர் சாதம், ஊறுகாய், மோர் மிளகாய் என்று வரிசைக் கட்டியிருந்தார்கள். //for more details… http://www.cablesankaronline.com/2013/06/door-no27-bada-kana-buffet.html
*Recommended by Cable Sankar