3

Dr.Karumbu – Coimbatore

Dr.Karumbu juice center
near sai baba colony
opposite to karur vysya bank
Coimbatore

VArious types of sugar cane juice with amazing different taste

//ஆட்கள் வருவதும் போவதுமாக நல்ல கூட்டம்.மெயின் ரோட்டிலேயே வேறு இருக்கிறது.எனக்குள் இருந்த சிறுவயது ஞாபகம் எட்டிப்பார்க்க, நானும் கடைக்குள் நுழைந்தேன்.கடை மிக பிரமாதமாக இண்டீரியர் செய்யப்பட்டிருந்தது.கடை முழுதும் கரும்புச்சாறினால் உண்டாகும் நன்மைகள் ப்ரிண்ட் அவுட்டாய் தொங்கிக்கொண்டிருந்தன.கரும்புச்சாறில் இத்தனை வெரைட்டிகளா என்பதை அவர்கள் கொடுத்த மெனு கார்டு நம்மை ஆச்சர்யப்படுத்தியது.கரும்புச்சாறினை மையப்படுத்தி பலவித ஜூஸ்களும் விலைக்கேற்ப மெனுகார்டினை அலங்கரித்தன.// for more details… http://www.kovaineram.in/2015/01/drkarumbu.html

*Recommended by Kovai neram Jeeva

3

2

1