Sankar

Ganesh chettinadu mess – Chennai

Ganesh Chettinadu mess
From music academy towards radhakrishnan road
near Pilot theater bridge, down the bridge

Famous for non-veg meals
Typical chettinadu taste and style

// சிக்கன், மீன் குழம்பு வகைகளோடு, ரசம், மோர் என்று மெனு. மட்டன், மீன் குழம்பு நன்றாக இருக்கும் சிக்கன் கொஞ்சம் சுமார் தான். இவர்களுடய ஸ்பெஷாலிட்டி மட்டன் சாப்ஸ், மீன். இரண்டும் அருமையாய் இருக்கும். எலும்பில்லாத நன்றாக வெந்த சிறு சிறு மட்டன் பீஸ்களை மசாலாவில் ஊற வைத்து, அதை தோசைக்கல்லில் போட்டு, கறிவேப்பிலை வெங்காயம் சேர்ந்து வதக்கி தருவார்கள். வித்யாசமான டேஸ்டுடன் வாயில் வைத்தால் கரைகிறதே எனும் அளவிற்கு சாப்டாகவும், சுவையாகவும் இருக்கும்.// For more details… http://www.cablesankaronline.com/2013/01/blog-post_19.html

*Recommended by Cable Sankar