1

Gunangudi dasan sarbath – Tanjore

Gunangudi dasan sarbath shop
Kunangudi dasan sarbath shop
keela vasal, tanjore
opposite to water tank
east street, tanjore

94437 02422

famous for their milk sarbath and normal sarbath
they use narthangai, which taste is good

http://www.kadalpayanangal.com/2015/03/blog-post_24.html

//ஒரு வெளிர் வெள்ளை பிளாஸ்டிக் கிளாஸ் எடுத்து, அதில் ஐஸ் கட்டிகளை தட்டி போட அது நான் ஸ்கூலுக்கு போகமாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழந்தை போல அந்த டம்ப்ளரில் விழுந்து உருளுகிறது. அதன் மேலே இப்போது நார்த்தங்காய் எடுத்து கொஞ்சம் பிழிந்து விடுகின்றனர், அதில் இருக்கும் காரதன்மைக்கு இப்போது ஐஸ் உருகி புகை வருகிறது. அதில் இவர்களே ஸ்பெஷல் ஆக தயாரித்த சர்பத் கொஞ்சம் ஊற்றுகின்றனர். சர்பத் என்பதில் கொஞ்சம் அதிகம் ஆரஞ்சு நிறமும், கிரேப் நிறமும் என்று இரண்டு வகைகளே உண்டு. // for more details… http://www.kadalpayanangal.com/2015/03/blog-post_24.html

*Recommended by writer Samas
*Written by Kadalpayanangal Suresh

4

3

2

1