2013-06-07 21.56.47

Hotel Mangalambika – Chennai

Hotel Mangalambika,
7th avenue, Ashok nagar,
Chennai
Phone : 044 42056386

They are good caterers in that area and now they started a restaurant. Tasty veg foods. With good quality and avg rate card also.

Cable Sankar Recommend’s : நல்ல நெய் மணத்தோடு முந்திரி போட்டு, தக்காளி சட்னி, சாம்பார், கார சட்னி தந்தார்கள். சுவையில் ஏதும் குறையில்லை. அடுத்ததாய் உடனடியாய் செட் தோசை வடகறி வந்தது. தோசை நல்ல பதமாய் இருந்தது. ஆனால் அது செட் தோசை என்று சொல்ல முடியவில்லை. செட் தோசை மஞ்சள் போட்டு கொஞ்சம் வேறு விதமான சுவையில் இருக்கும். இவர்கள் கொடுத்தது கல் தோசை. உடன் கொடுத்த வடகறி அதீத மசாலா இல்லாமல், வெகு சிறப்பாக இருந்தது. சைதாப்பேட்டை வடகறி பேமஸான மாரி ஓட்டல் வடகறி சாப்பிட்ட நாக்கிற்கு நன்றாக இருந்தது என்றால் நிச்சயம் நல்ல வடகறி தான்.

For More Details… http://www.cablesankaronline.com/2013/06/blog-post_25.html

2013-06-07 21.56.47

2013-06-07 22.01.53

2013-06-07 22.09.39