2

Josh fish – Coimbatore

Josh fish
morning fish stall, evening 6pm to 10pm as a restaurant
92/93, 6th Street, 100 Feet Road, Gandhipuram, Coimbatore

afternoon fish meals available near to the shop
famous for all types of sea food fry, soup and meals

//பெரிய மீனா இருக்கோ அதை ஆர்டர் பண்ணினோம்..அதுக்கு முன்னாடி நண்டு சூப்…..சுட..சுட…அதை ஊதி ஊதி குடிப்பதில் தான் எத்தனை சுகம்….சின்ன கப் தான்…ஆனா விலை அதிகம் பண்ணிட்டாங்க…
இந்த கடையின் ஸ்பெசல் என்னவென்றால் நண்டு சூப்….மிக டேஸ்டாக இருக்கும்..தனியாக நண்டு வறுவலும் கிடைக்கும்…கடைக்கு நுழையும் முன்பே ஒரு பக்கம் பாத்திரத்தில் கொதித்துக்கொண்டு இருக்கும் சூப்..அடுத்த பக்கத்தில் எண்ணையில் நீந்தி கொண்டிருக்கும் மீன்கள்….// for more details… http://www.kovaineram.in/2013/01/blog-post.html

*Recommended by kovai neram jeeva

7

6

5

3

2

1