3

Kannan restaurant – Kotagiri

Kannan restaurant
kattapettu, next to kotagiri bend
Ooty

Famous for their hot and spicy veg puff

//உள்ளே நுழைகையில் பப்ஸின் வாசம் நம்மை கட்டிப்போடுகிறது.ஓரமாய் ஓரிடத்தில் அமர, கடந்து சென்ற தட்டு நிறைய பப்ஸ்கள் நம்மை கூடவே இழுத்து செல்கின்றன.சூடாய் பப்ஸ் கடையின் காலி ஷோகேஸிற்கு காட்சிப்பொருளாய் வந்து அமர, சில கணங்களில் காலியாகி மீண்டும் பழைய நிலையை அடைகிறது ஷோகேஸ்.இப்படி சில நிமிடங்களுக்கொரு முறை மறுசுழற்சி நிலையை அடைகிறது ஷோகேஸ்.// for more details… http://www.kovaineram.in/2014/08/kattabettu-otty.html

5

4

3

2

1