1

KASI VINAYAGA MESS – Chennai

Kasi vinayaka mess
Sri Raghavendra Swamy Temple Rd, Triplicane, Chennai, Tamil Nadu 600014

token system

Thanks “The Hindu” – http://www.thehindu.com/news/cities/chennai/chen-downtown/simple-formula-keeps-this-mess-afloat/article5408478.ece

Full meals with rice, ghee, sambhar, vathakulambu, rasam, curd, sweet with amazing taste

Cable Sankar Recommend’s ”  கூட்டு, ஒரு பொரியல், அப்பளம், சாதம், சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், மோர், அல்லது எக்ஸ்ட்ரா தயிர். நல்ல சுவையான வீட்டு சமையல் போல இருக்கிறது. அதிலும் அவர்கள் முதல் ரவுண்டுக்கு போடும் பருப்பும் நெய்யும்.. அட அட.. அட.. வெறும் பருப்பு நெய் தானே என்று கொஞ்சமாய் போட்டுக் கொண்டுவிட்டு, திரும்பவும் கேட்டால் எக்ஸ்ட்ரா அஞ்சு ரூபாய் என்கிறார்கள். அதனால் முதல் ரவுண்டிலேயே ஒரு கட்டு கட்டிக் கொள்ளுங்கள். அப்புறம் ஒரு சின்ன கப்பில் வரும் வத்தக்குழம்பு.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம். ச்சோ.. ஒரு திருப்திகரமான சைவ உணவு வேண்டுவோருக்கு நிச்சயம் இந்த க்யூ, காத்திருத்தல் எல்லாவற்றையும் தாண்டி போய் சாப்பிட்டால்.. க்யூவில் நின்று எம்பெருமானை கிட்டத்தில் உட்கார்ந்து பார்த்த சந்தோஷம் நிச்சயம்.
for more details… http://www.cablesankaronline.com/2011/02/blog-post_10.html

*Recommended by cable sankar

3

2

1