20130811_215109

KOZHI IDLI – CHENNAI

KOZHI IDLI
New #155, Avvai Shanmugham Salai,
Royapettah,
Chennai, Tamil Nadu 600014
Phone:099419 64000
Hours: Open today · 12:30 – 2:30 pm, 6:00 – 11:30 pm

Famous for Soft Chicken pepper gravy, red chilly gravy, Chicken thokku, Nattu kozhi thokku, chicken cutlet, chicken paniyaram,  and much more.

Cable Sankar Recommend’s : கூடவே பெப்பர் போட்ட கோழிக்குழம்பு கோழி பீஸோடு. சுடச்சுட. நல்ல மழை நேரத்தில் போயிருந்தததால் சூடான இட்லியும், சிக்கன் குழம்பும், அதுவும் மிளகு போட்டதால் மழையின் குளிருக்கு இதமாய் இருந்தது. ஒரு ப்ளேட்டில் மூன்று இட்லியுடன் ஒரு கப் சிக்கன் குழம்போடு 60 ரூபாய்க்கு தருகிறார்கள். வெஜிட்டேரியன் என்றால் அதே மூன்று இட்லி உடன் கெட்டியாய் கார சட்னி, இஞ்சி, பூண்டு சட்னி. 30 ருபாய்க்கு தருகிறார்கள். இட்லியுடன் எதை தொட்டு சாப்பிட்டாலும் அதற்கு ஒரு மகிமை வந்துவிடும். சிக்கன் குழம்பில் ரெண்டு சின்ன பீஸ்கள் இருந்தது. குழம்பு நல்ல மணத்தோடு, அதிக காரமில்லாமலும், இருந்தது.For More Details… http://www.cablesankaronline.com/2013/08/blog-post_6215.html

20130811_213843

20130811_213920

20130811_214710

20130811_215109