20130915_140247

Krishnavilasam – Chennai

Krishnavilasam veg restaurant
http://krishnavillasam.com/
Address: No.11, 1st Floor, Haddows Road, Near Shastri Bhavan, Nungambakkam, Chennai, Tamil Nadu 600006
Phone:044 2821 5568
Hours: Open today · 7:30 am – 10:30 pm

Menu – http://krishnavillasam.com/menu.html

Tasty , traditional, hygenic, south indian Veg Restaurant.

//சரியான விகிதத்தில் பருப்போடு நெய்யும், சரியான அளவு உப்பும் இருந்ததால் உடன் சாம்பாரை போட்டு பிசைத்து கொண்டு சாப்பிட்டேன். வாவ்.. நிஜமாகவே நன்றாக இருந்தது. கூடவே அவர்கள் கொடுத்த காரக் குழம்பு போன்ற் அயிட்டத்தை போட்டுக் கொண்டதும் இன்னும் ஒரு முறை பருப்பு சாதம் உள்ளே போனது. அதை வெறும் காரக் குழம்பு என்று சொல்லி விட முடியாது. நன்றாக அரைத்துவிடப்பட்ட சற்றே கெட்டியான கிரேவி. நல்லெண்ணெயில் நன்றாக தாளிக்கப்பட்டதன் காரணமாய் கப்பிலிருந்து பேஸ்ட் உதறாமல் வழுக்கிக் கொண்டு தட்டில் விழுந்தது. நன்றாக வறுக்கப்பட்ட பருப்பு மற்றும் தேங்காய், கார மிளகாய் எல்லாம் போட்டு அரைத்து, திருநெல்வேலி ஸ்டைலில் இருந்தது. // for more…. http://www.cablesankaronline.com/2013/09/blog-post_19.html

*Recommended by Cable Sankar

20130915_134640

20130915_140247