IMG_20150907_135700

KUMAR MESS – CHENNAI – VADAPALANI

KUMAR MESS
No 165 & 167, Jawaharlal Road 100 Feet Road,
Vadapalani,
Chennai – 600026,
Near Lakshman Sruthi
www.maduraikumarmess.com

Famous Chettinad Food joint in Madurai since 1991. Now opened their first outlet in Chennai. Vadapalni 100 feet road. Their Signature dishes are nandu omlette, afternoon meals, chukka, nattukozhi, prawn, quil, rabbit, mutton chukka. Mouth watering Home made taste of masala’s and gravy’s.  A Must visit for typical madurai spl food.

IMG_20150907_135700 IMG_20150907_135705

 

Cable Sankar Recommend’s
//மட்டனில் ஆரம்பித்தோம். காரம் அவ்வளவாக இல்லாத கொழுப்பு போட்ட குழம்பு. திவ்யமான ஆரம்பம். அடுத்து சிக்கன் குழம்பு, கொஞ்சம் கெட்டியில்லாமல் இருந்தாலும் நல்ல காரத்தோடு, ஏசி ஹாலில் லேசாய் வியர்த்தது. அடுத்ததாய் மீன் குழம்பு. அரும.. அரும.. அருமையாய் இருக்க, மீண்டும் மொதல்லேர்ந்து என்று ரீகேப் செய்துவிட்டு,  மீண்டும் ரசத்துக்கு வந்தோம். ரசம் ஓகேதான். பின்பு கெட்டித் தயிரோடு, கொஞ்சம் சாதத்தை போட்டு பிசைந்து, அதன் மேல் சிக்கன் கிரேவியை போட்டுக் குழப்பியடித்து டிவைனை அனுபவித்துவிட்டு, அஹா..// to Read More  http://www.cablesankaronline.com/2015/09/blog-post_10.html