Sankar

Mahalakshmi mess – Chennai

Mahalakshmi mess
Saidapet, jones road, near aranganathan subway

Address: No:41, Saidapet, Chennai, Tamil Nadu 600015
Hours: Open today · 7:30 am – 10:30 pm

Famous for milagu pongal, dosa, chappathi, parotta, veechu parotta
Bachelors can have tasty food here @ cheap rates

//தோசை, சப்பாத்தி, பரோட்டா, வீச்சு பரோட்டா என்றார்கள். ஆளுக்கொரு வீச்சு பரோட்டாவை ஆர்டர் செய்தோம். கிரிஸ்பான வீச்சு பரோட்டாவுக்கு அருமையான குருமா. அதிக மசாலா இல்லாமல் சுவையாக இருந்தது. இதன் வாசம் தான் என்னை இந்தக் கடைக்கு அழைத்து வந்தது. பொங்கல் இருப்பதாக சொன்னார்கள். சரியென்று ஒரு மிளகுப் பொங்கல் ஆர்ட்ர் செய்து இரண்டு பேரும் ஆளுக்கு பாதியாய் போட்டுக் கொண்டோம். அதிக நெய்யோ, அல்லது டால்டாவோ இல்லாமல் கையில் ஓட்டாத வகையில் நன்றாக வெந்திருந்தத் பொங்கல். உடன் தொட்டுக் கொள்ள, வெங்காய போட்ட காரசட்னி, சாம்பார், தேங்காய் சட்னி. நிஜமாகவே அவ்வளவு சுவை.// for more details…. http://www.cablesankaronline.com/2013/03/blog-post.html

*Recommended by Cable Sankar