1

Mambala naidu biriyani – Dindigul

Mambala naidu biriyani hotel
Badsha complex
Siluvathur road
Dindigul
98429 21949

Famous for their mutton and chicken biriyani, chicken gravy and parotta with chicken side dishes

//எண்ணைப்பசையின்றி பிரியாணி இருந்தாலும் சுவை நன்றாக இருந்தது.சிக்கன் நன்றாக மெது மெதுவென்று இருக்கிறது.அதற்கு மேட்சாக சிக்கன் வறுத்த குழம்பினை கொண்டு வந்து ஊற்ற…அது கரண்டியில் இருந்து நாசுக்காய் வழுக்கிக்கொண்டே விழுந்தது.மிக அற்புதமான டேஸ்ட்..இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு உள்ளிறங்க, ஸ்பெசலால் ஒரு சிக்கன் பிரை சொல்ல. அதுவும் உடனடியாக வந்து சேர்ந்தது.மிளகு போட்டு பிரட்டிய சிக்கன் செம டேஸ்டாக இருந்தது.// for more details… http://www.kovaineram.in/2013/09/blog-post_18.html

*Recommended by kovai neram jeeva

5

3

2

1