vadakari_thumb[3]

MARI HOTEL – SAIDAPET – CHENNAI

MARI HOTEL
V.S. MUDALI STREET,
WEST SAIDAPET,
CHENNAI -600015

50 Year old Food joint in west saidapet. Started as a small tea shop along with some good food items. Very famous for southindian side dish Named “vadacurry” Prepared with vada and masala.  Vadacurry will get along with all the main dishes like dosa, idli, chappathi, parotta, poori. Their hotel vadacurry give a spl mention to saidapet.

vadakari_thumb[3]

Cable Sankar Recommend’s : வடகறி என்கிற அயிட்டம் மீந்து போன வடை வகைகளை வைத்து செய்யப்பட்ட ஒரு சைட் டிஷ் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இவர்கள் தினமும் இதற்காகவே வடை மாவு வகைகளை செய்து  தயார் செய்கிறார்கள். முக்கியமாய் இவர்கள் தயாரிக்கும் சுவை. சூடான தோசையின் மேல் வடகறியை போட்டு, ஊற வைத்து,  சைடில் இருக்கும் நல்ல ரோஸ்டான தோசையை  வடகறியோடு சாப்பிட்டு பாருங்கள். ம்ம்ம்ம் அட்டகாசமான சுவை.  கடைசியாய்  வடகறியில் ஊறியிருக்கும்  தோசையை சாப்பிட்டுப் பாருங்கள். ம்.. அது அதை விட அட்டகாசமாய் இருக்கும்.

For More details : http://www.cablesankaronline.com/2010/08/blog-post_25.html