mast kalander

MAST KALANDAR – ASHOK NAGAR – CHENNAI

MAST KALANDAR
70/36, 4th Avenue,
Opp to R3 Police station,
Ashok Nagar,
Chennai,
Tamil Nadu 600083
Phone:044 6455 8381
Hours:  Open today · 12:00 – 3:30 pm, 7:00 – 11:00 pm

Mast Kalander is a Pure Veg North Indian Food Joint. Serve’ s you in different Combo offers.  Nice and tasty food

mast kalander menu

 

Cable Sankar Recommend’s : நான் மட்டும் தால் தட்காவுக்கு பதிலாய் வேறு கிரேவி கேட்டிருந்தேன், அவர்கள் மீண்டும் ஒர் பன்னீர் கறியையே தந்தார்கள். புல்கா மிக சாப்டாக இருந்தது. ஆனால் என்ன ஒரு வாயில் சுவாஹா ஆகிவிடக்கூடிய சைஸாக இருப்பதால் பசி இன்னும் அதிகரிக்க, அடுத்து புலாவில் விழ்ந்தேன். மொத்தமே எட்டு டேபிள் ஸ்பூன் தான் இருக்கும். இதற்கு கறி, ரைத்தா என்று அயிட்டங்கள் வேறு. பன்னீர் கறியில் நல்ல பேஸ்ட் மிக்ஸ். அளவான காரமும், திரித்திரியாய் வராத பன்னீரை நிறைய கட் செய்து போட்டிருந்தார்கள். சுவையும் நன்றாகவே இருந்தது. நல்ல பிரியாணி அரிசியில் நன்றாக சமைக்கப்பட்டிருந்தது. பிரியாணி அரிசிக்கே உண்டான ஒரு தனி சுவை அதை சரியான முறையில் சமைத்தால் நம் நாக்கின் டேஸ்ட் பட்களை தூண்டிவிட்டு விடும்.

For More Details : http://www.cablesankaronline.com/2013/01/mast-kalander.html