3

Mayavaram lodge pongal – Trichy

Mayavaram lodge
Parallel road to st.joseph college
87, Vanapattarai St, Teppakulam, Tiruchirappalli, Tamil Nadu 620002

FAmous for their venpongal, vadai and adai aviyal
iyer hotel with tasty sambhar

//வென்பொங்கல்தான் அன்று வெண்மையின் அளவுகோல் இல்லையா. அதை வைக்கும்போதே நெய் மின்னும், பல இடங்களில் அந்த முந்திரி பருப்பு உண்மையிலேயே முந்திக்கொண்டு பார்க்கும், அந்த வெண்மையில் கரும்புள்ளியாக அந்த மிளகு நம்மை சுண்டி இழுக்கும். அதை வைத்துவிட்டு கரண்டியில் மேலே வைத்து ஒரு அழுத்து அழுத்துவார்கள், அந்த குழியில்தான் சாம்பார் ஊற்றுவார்கள். ஒரு விள்ளல் எடுத்து அந்த சாம்பாரில் தொட்டு குளிப்பாட்டி சாப்பிட அங்கு ஒலிக்கும் சுப்ரபாதத்தை கேட்டுக்கொண்டே கண்ணை ருசிக்கு மூடினால் சொர்க்கம்தானே !!// for more details… http://www.kadalpayanangal.com/search/label/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%28%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%29

*Recommended by writer samas
*Written by Kadalpayanangal Suresh

5

4

3

2

1