1

Moulana bakery Thamroot – Koothanallur

Moulana bakery
Address: 102, Abdul Rahman Rd, Koothanallur, Tamil Nadu 614101
Phone:04367 233 843

Famous for their dessert Thamroot, milk rusk and other bakery items
These are getting exported worldwide for their taste

*Recommended by Writer Samas
*Written by Kadalpayanangal Suresh

//பெட்டியை பிரித்தவுடன் பொன்னிறம் உங்களது கண்களை தாக்கும், ஒரு துண்டு எடுக்கும்போதே நெய் வாசனை தூக்குகிறது. கண்களில் அதை விழுங்கிக்கொண்டே ஒரு கடி கடிக்கும்போது ம்ம்ம்ம்ம்ம்…… பாகாய் கரைகிறது நாக்கினுள். ரவை, நெய், பால், சர்க்கரை, முட்டை மற்றும் முந்திரி, திராட்சை எல்லாம் இருக்கும்போது இனிக்காமலா இருக்கும். ரஸ்க் சாப்பிட்டு இருக்கிறீர்களா, கேக்……. இதற்க்கு இடையில் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் ? கேக் போன்ற மென்மையும், ரஸ்க் போன்ற கொஞ்சமே கொஞ்சம் கடினமும் சேர்ந்து, ஒவ்வொரு கடிக்கும் முந்திரியும், திராட்சையும் நான் முந்தி, நீ முந்தி என்று நாக்கினுள் நாட்டியம் ஆட, ரவையின் சுவையில் கரைய கரைய// for more details… http://www.kadalpayanangal.com/2014/09/blog-post_22.html

3

IMG_6780

1