3

Murari sweets Basandhi – Kumbakonam

Murari sweets
http://murarisweets.com/
Head Office
47, Pattamangala Street,
Mayiladuthurai.
Tamilnadu.

Ph : 04364 – 243789
Branch Office
1, Sri Balaji Complex,
(opp. Petrol Bunk)
Sasthra College Road,
Kumbakonam. Tamilnadu.

Ph : 0435 – 2402789

//ஒரு ஓரத்தில் இருந்த பிரிட்ஜில் இருந்து ஒரு சிறு கிண்ணத்தை எடுத்துக்கொடுக்க அந்த சில்லென்று இருந்த கிண்ணத்தின் மேலே மிதந்தது கொண்டு இருந்தது பாதாம் பருப்பு, அதன் கீழே சிறிது மஞ்சள் பொன்னிறத்தில் ஏடாக படிந்து இருந்தது அந்த பாஸந்தி ! முதல் பார்வையிலேயே அந்த பாஸந்தி மேல் காதல் வரும் (பக்கத்தில் மனைவி இருந்தால், இப்படி என்னைய ஒரு முறை கூட ஆசையா பார்த்ததில்லையே, வீட்டுக்கு வா இருக்கு என்பார் ), சின்ன ஸ்பூன் கொண்டு அந்த ஏடை குத்தும்போது பொலக் என்று அது உள்ளே போகும், அந்த ஸ்பூனை இப்போது வெளியே எடுத்து சிறுபிள்ளை போல நாக்கினால் நக்கி பாருங்கள்…….. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பாஸந்தி !!// for more details… http://www.kadalpayanangal.com/2015/01/blog-post_30.html

*Recommended by Writer Samas
*Written by Kadalpayanangal Suresh

1

2

3

5

4

3

2

14

5