20150329_230929

NATTAMAI BIRIYANI- VADAPALANI – CHENNAI

Nattamai biriyani
On the Arcot road, near to old ram theater, on the left side of towards vadapalani road
171, Arcot Rd,
Karpaga Vinayakar Colony,
Valasaravakkam,
Chennai- 600087
Tamil Nadu
PHONE : 044- 4217 4217
Famous for mouth watering  Mutton and Chicken  Seeraga Samba  biriyani and  Mutton/ Chicken/ naattu koli chukka, Egg Kari, karandi omlette,

http://www.cablesankaronline.com/2015/04/blog-post.html

https://www.google.co.in/maps/place/Dindigul+Nattamai+Biriyani/@13.05092,80.2157813,17.5z/data=!4m2!3m1!1s0x0:0xcbba6cce19177fc3

*Recommended by Cable Sankar

20150329_230929

எனக்கு வந்த கைப்பிடி பிரியாணியில் ரெண்டு பீஸ் மட்டன். வாசகரின் அன்பு தெரிந்தது. கைகளில் ஒட்டாத, பட்டை லவங்கம் வாசமும், மசாலாவும் நாசியிலும், நாக்கிலும் ஏறி தாண்டவமாடாத, அருமையான பிரியாணி. கறி நன்கு வெந்திருந்தது. சீரக சம்பா அரிசியில் செய்யப்பட்டு பிரபலமாய் இருக்கும் பிரியாணிக்கும் இதற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அம்பூட்டு சிறந்த சுவை. மட்டன் சுக்கா ஆர்டர் செய்திருந்தோம். நன்கு சிறு சிறு துண்டுகளய வெட்டப்பட்ட கறியை நன்கு வேகவைத்து, நல்லெண்ணெயில் வதக்கி, சின்ன வெங்காயம் என்று நினைக்கிறேன் அதை போட்டு வதக்கி கொடுத்தார்கள். வாவ்.. வாவ்.. டிவைன். For More Details  http://www.cablesankaronline.com/2015/04/blog-post.html