Photo0272[6]

NEW MOORTHY CAFE – CHIDAMBARAM – TAMILNADU

NEW MOORTHY CAFE
CHIDAMBARAM
TWO BRANCHES ARE THERE
ONE NEAR BUS STAND
AND ONE IN V.G.P SALAI NEAR BY PASS
Photo0272[6]
Very Famous for their  Small soft parotta, and butter chicken.  and their signature item called as Muttai Chutney is also very famous among the other.  Mouth watering butter chicken goes with crispy parotta.  mmmha..

Cable Sankar Recommend’s : இவர்களின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் சூடான சாப்டான குட்டிக்குட்டியான பரோட்டாக்கள்.  பட்டர் சிக்கனும் ஏதோ கஞ்சத்தனமாய் தராமல் கிரேவி வெள்ளத்தில் போன்லெஸ் சிக்கன் பீஸை மிதக்க விட்டிருப்பார்கள். அதன் மேல் பைனல் டச்சாய் பட்டரை ஊற்றி விட்டிருக்க, சூடான பரோட்டாவையும், அந்தக் கிரேவியையும், சிக்கனையும் ஒரு சேர வாயில் போட்டால் அஹா.. என்ன சுவை..என்ன சுவை.. பட்டரும்,  கிரேவியின் லேசான காரமும், வாயில் போட்டால் கரையும் சிக்கனும். சற்றே முறுகலான கிரேவியில் ஊற வைத்த பரோட்டாவும். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்.. டிவைன்.
For More Details : http://www.cablesankaronline.com/2011/07/blog-post_19.html