3

Pandian brothers Kammankool – Coimbatore

Pandian brothers Kammankool
near power house
gandhipuram
kovai
coimbatore

Famous for their natural drink, kammankool (a type of health drink in tamilnadu) and their side dish parade

//அதற்கு தொட்டுக்கொள்ளவும், கடித்துக் கொள்ளவும் வகை வகையாய் வைத்து இருந்தனர். வடாகம், சுண்டக்காய் வத்தல், கொத்தவரங்காய் வத்தல், குடல் வகைகள், மஞ்சள், சிகப்பு வர்ணங்களில் உண்டான குடல் வகைகள் என ரொம்ப வெரைட்டிகள் இருக்க, எல்லாத்திலும் ஒவ்வொன்றாய் எடுத்து ஒரு மிடக்கு கம்மங்கூழ், பின் ஒரு கடி என இப்படி ஒவ்வொரு மடக்காய் கொஞ்சம் கொஞ்சமாய் வழுக்கியபடியே உள்ளுக்குள் இறங்கிக்கொண்டிருந்தது.நன்கு வெந்த கம்பு, கொஞ்சம் கெட்டியாய் கூழாய் குடிக்க சுவையோ சூப்பராக இருக்கிறது.// for more details… http://www.kovaineram.in/2015/02/blog-post_25.html

*Recommended by Kovai neram Jeeva

8

7

6

5

3

2