Cable 5

Parvathi bhavan – Chennai

Parvathi Bhavan
Arunachalam road
Saligramam
Chennai

Good meals, evening snacks available

//எனக்கு சாம்பார் சாதம் பிடித்திருந்தது. அதிக மசாலா இல்லாமல் நல்ல சுவையுடன் இருந்தது. பரோட்டாவும் மதியத்தில் சூடாய் தருகிறார்கள். எனக்கு பரோட்டாவை விட அதனுடன் கொடுக்கும் குருமாவின் சுவை பிடித்திருக்கிறது. சப்பாத்தி நல்ல சாப்டாக இருக்கிறது. தோசை பெரியதாய் இருப்பது போல இருந்தாலும் செம மெல்லீசு. ஏனோ தோசை பார்கையிலேயே மொழுக்கென்று இருப்பது போல எனக்கு படுவதால் அவ்வளவு சிலாகிக்க முடியவில்லை. ஆனால் சாம்பார், காரசட்னி ஆகியவை நன்றாக இருப்பதால் ஓகே. // for more details… http://www.cablesankaronline.com/2013/07/blog-post_27.html

* Recommended by Cable Sankar