1

Pav omelette guruma – Goa

Street food
opposite to madgaon municipal office, near petrol bunk

FAmous for pav omelette guruma, 4o rupees per plate

//ஒரு தள்ளுவண்டி கடை சுற்றி ஒரே கூட்டம்.எட்டிப்பார்த்ததில் ஒரே ஒரு ஆள் மிக வேக வேகமாக முட்டை உடைத்து வெங்காயம் போட்டு கலக்கி ஆம்லெட் போட்டு அதை இரண்டாக கட் பண்ணி ஒன்றை தட்டில் வைத்து அதில் சிக்கன் குருமாவை ஆம்லெட் மூழ்குமளவுக்கு ஊற்றி வெங்காயம் தூவி கையில் ஒரு பாவ்(பன்) கொடுத்து கொண்டிருந்தார்….நிமிட நேர இடைவெளியில் பலஆம்லெட்டுகள் தட்டுக்களை நிறைத்துக்கொண்டிருந்தது// for more details… http://www.kovaineram.in/2014/02/madgoan-goa.html

*Recommended by Kovai neram Jeeva

4

3

2

1