Image0504_thumb[5]

PELITA NASI KANDAR – T.NAGAR -CHENNAI

PELITA NASI KANDAR
THIYAGARAYA ROAD
NEXT TO NAGESH THEATRE
T.NAGAR.
CHENNAI -600017

Pelita is a famous food joint in malyasia. Exclusive restaurent for Malaysian food in chennai. Soft parottas,  Fried rice, hakka noodles, sathey, Ayam, Mee Goring, excellent mutton and chicken soup. one and only malaysian food joint in chennai.

Image0504_thumb[5]

 

Cable Sankar Recommend’s :
இவர்களின் பரோட்டாக்கள் அவ்வளவு சுவையாக இருக்கும் என்பது ஏதோ மிகைப்படுத்தி சொல்வதற்கான வார்த்தையில்லை நிஜமாகவே அவ்வளவு சுவை. பரோட்டாவுடன் அவர்கள் கொடுக்கும் தால்சாவும், இல்லாவிட்டால் இன்னொரு தால்சா, மீன்,மற்றும் இன்னொரு கிரேவி காம்பினேஷனை ருசித்தால் தெரியும், மட்டன் பரோட்டா, சிக்கன் பரோட்டா, முட்டை பரோட்டா, வீச்சு என்று பரோட்டா வகைகளிலேயே அதகள படுத்தியிருப்பார்கள். For More Details :  http://www.cablesankaronline.com/2010/06/050610.html