Cable Sankar

Poorna mess – Chennai

Poorna mess
Kodambakkam, Gangaiamman temple street which is opposite ram theater,
Right side after the temple

Famous for non-veg meals, small restaurant with only 8 seating capacity
Kuzambu parcel available at lowest rates

//குழம்புமட்டும் எங்காவது வாங்கி வாங்களேன் என்று சொல்லி வேலை செய்பவரை அழைத்துச் சொன்ன போது, சடுதியில் சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, தலைக்கறி என்று நான் வெஜ் மட்டுமில்லாமல், சாம்பார், ரசம், காரக்குழம்பு, மோர் என்று அசத்தினார். மிகவும் சுவையாக இருக்கவே.. எங்கே வாங்கினீர்கள் என்று சொல்ல.. பூர்ணா உணவகத்தைப் பற்றிச் சொன்னார். மேற்ச் சொன்ன அயிட்டங்களில் தலைக்கறி தவிர, ஒரு சாப்பாட்டுக்கு கூட கட்டிக் கொடுத்தது. இது மட்டுமில்லாமல் குழம்பு வெறும் பத்து ரூபாய்தான் என்றதும் அசந்து போனேன். // for more details… http://www.cablesankaronline.com/2012/11/blog-post_7.html

*Recommended by Cable Sankar