IMG_20160205_174227

Priya Adaipradhaman payasam – GB signal, Coimbatore

அடைபிரதமன் இருக்கான்னு கேட்டதும், ஓ….இருக்கே என தமிழுமலையாளத்தில் பறைஞ்சு, ஒரு டீ கப்பில் ஊற்றிக் கொடுக்க, எடுத்து உதட்டில் வைத்து ஒரு சிப் அருந்த, ஆஹா….ஆஹா….செம டேஸ்ட்…நாவில் அதன் சுவை பரவ பரவ என்ன ஒரு ஆனந்தம்…பால் பருக பருக, இடையிடையே வரும் அரிசி மாவின் அடை சுவையும் பாலுடன் கலந்து ஒன்றாய் இறங்க அமிர்தம்…… போங்கள்….
கெட்டியான பாலில் நன்கு வெந்திருந்த அடையின் சுவை இன்னமும் நம் நாவில் கலந்திருக்கிறது.ஒரு கப் குடித்து முடித்தவுடன், மீண்டும் இன்னொரு கப் என ஆட்டோமேடிக்காய் கேட்க ஆரம்பித்தது நம் மனது.இன்னொரு கப் ஊற்றித்தர பொறுமையாய் ரசித்து ருசித்து கொண்டபடியே

//http://www.kovaineram.in/2016/02/blog-post.html
//Recommended by kovaineram Jeeva

Address : Priya Palada Pradhaman, New Sidhapudur, Near Ayyappan temple, Coimbatore – 641044
Timing : 10am to 6pm

IMG_20160205_173548

IMG_20160205_173846

IMG_20160205_174227