5

Puthur Jayaram hotel – Chidambaram

PUTHUR JAYARAM HOTEL
Chennai – Nagapattinam Hwy, Puthur, Tamil Nadu 609108
It is on the highway, when you find rows of cars parked on the sides of the road, it means that you are nearing the hotel

Famous for their prawns fry, chicken fry, various types of gravy and fish fry
A must have, 5 star rated hotel
All foodie has top rated this hotel

*Recommended by Writer Samas, Cable Sankar, Kadalpayanangal suresh
*Written by Kadalpayanangal suresh

//அடுத்து எங்களுக்கு வந்த இறால், மீன் என்று கிடைத்ததை எல்லாம் வைத்து குழம்பை ஊற்றி சாப்பிட்டு கொண்டு இருந்தோம். ரசத்தில் இறால் போட்டு, கெட்டி தயிரில் இறால் போட்டு என்று செம வேகத்தில் சாப்பிட்டோம். உண்மையை சொல்வதென்றால் அவர்கள் செய்து இருந்த குழம்பில் அவ்வளவு ருசி, அதனுடன் இறால் மிதமாக காரபொடியும், பெப்பர், வெங்காயம் எல்லாம் போட்டு வறுத்து இருந்ததால் அவ்வளவு சுவை. எந்த பதிவு எழுதும்போதும் எனக்கு நாக்கு ஊறியதில்லை…. ஆனால் இந்த பதிவு எழுத உட்கார்ந்ததில் இருந்து நாக்கு ஊருகிறது என்றால் நீங்கள் புரிந்து கொள்ளல்லாம். சமஸ் சார்…… உங்க புத்தகம் படித்ததில் இது ஒன்னே ஒன்னு போதும் போங்க ! // for more details… http://www.kadalpayanangal.com/2014/02/blog-post_27.html

Cable Sankar Recommend’s

சைடு டிஷ் மீன், சாதாரண வீட்டு மசாலாவில் தோய்த்தெடுத்த அளவான பதத்தில் சமைக்கப்பட்டு, சூடாக தரப்படுகிறது. பொன் என்கிறார்கள் எராவை. நிஜமாகவே பொன் நிறத்தில் செய்யப்பட்டு, நல்ல தக்காளி, வெங்காய தொக்கோடு தருகிறார்கள். மூன்று கிரேவிகளைத் தாண்டி, டீசண்டான ரசமும், பின்பு சாதம் போட்டு தயிர் தருகிறார்கள். அதுவும் நம்மூரில் தருவது போல தக்குணூண்டு இல்லை. நல்ல உள்ளங்கை அளவிற்கு ஒரு கரண்டியில் சும்மா ஜில்லென தருகிறார்கள். புளிக்காத தயிராய். அதற்கு மீன் குழம்பையும், எரா குழம்பையும் ஊற்றி அடிக்கும் போது நிஜமாகவே டிவைனின் அர்த்தம் புரியும்.  for More Details  http://www.cablesankaronline.com/2012/06/blog-post_06.html

7

6

5

4

3

2

1