22_thumb[6]

RAJDHANI – CHENNAI

RAJDHANI RESTAURANT,
Veg thali restaurant
Serves many many varieties of tasty rajasthani food
Chain of restaurant

IN CHENNAI : SKYWALK AMPA MALL, EXPRESS AVENUE
21_thumb[6] 22_thumb[6]check locations at http://rajdhani.co.in/Rajdhani_outlets.html
Available in Bangalore, Delhi, Mumbai, Hyderabad, Chennai, Nashik, Pune

Cable Sankar Recommend’s : போய் உட்கார்ந்ததும் முட்டை வடிவ தட்டினுள் வரிசையாய் குட்டிக் குட்டி கிண்ணங்களும், நடுவில் ஒரு பெரிய தட்டும், இரண்டு ஸ்பூன்களுடன் செட் செய்து வைத்திருப்பதே ஒரு அழகென்றால், உட்கார்ந்த இடத்திலேயே கை கழுவ, ராஜாக்கால குடுவையிலிருந்து நம் கையை கழுவ தண்ணீர் ஊற்றுகிறார்கள். அதன் பிறகுதான் ஆரம்பிக்கிறது வரிசை மேளா. நான்கு வகை சப்ஜிக்கள், ஒரு பச்சடி, மூன்று வகையான டால்கள், மற்றும் அசட்டுத்தித்திப்பாக மோர்குழம்பு போன்ற ஒரு குழம்பு. சூடான குடமிளகாய், உருளைக்கிழங்கு பஜ்ஜி, காரசட்னி, ஸ்வீட் சட்னி, மற்றும் அட்டகாசமான கார ஆவக்காய் ஊறுகாயும், பச்சை மிளகாய் ஊறுகாயும் வைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட சூப்புமில்லாமல் பச்சடியாகவும் இல்லாமல் மாங்காய் போட்ட ஒரு சூப் போன்ற அயிட்டத்துடன் ஆரம்பித்தார்கள். For More Details : http://www.cablesankaronline.com/2011/07/blog-post_06.html