2

Ramdev punjabi hotel – Neelambur, Coimbatore

Ramdev Punjabi hotel
Neelambur to thennampalayam road
Neelambur, near Avinashi
Coimbatore

Amazing Phulka, Chappathi, Only Veg hotel so Dal, panner curry are good with Sweet lassi

//ரு சின்ன தட்டுல வெங்காயம் உப்பு, பச்சை மிளகாய் வைத்துவிட, ரோட்டி சாப்பிட்டுக்கொண்டே ஒரு கடி வெங்காயம், ஒரு கடி பச்சைமிளகாய் சாப்பிட சுர்னு இருக்க டேஸ்ட் செம….என்ன காம்பினேசனு தெரியல…ஆனா சும்மா செம…..ரோட்டி எப்பவும் போல சாப்ட்…வட இந்தியர்கள் சுடும் சப்பாத்தி, ரோட்டி நம்மாளுகளுக்கு செய்ய வராது….கூடவே டால்..பருப்பு செம டேஸ்ட்….அப்புறம் ஆலுகோபி மசாலா…வெறும் உருளைக்கிழங்கு தான்..அதை இம்புட்டு கெட்டியா டேஸ்டா செய்யமுடியுமா…அவ்ளோ டேஸ்ட்…நல்ல உப்பும் உரைப்பும், காரமும் ரோட்டியோட சேர்ந்து பின்னி பெடலெடுக்குது….// for more details… http://www.kovaineram.in/2015/06/blog-post_7.html

*Recommended by Kovai neram jeeva

5

4

3

2

1