2

Rathna cafe sambhar – Chennai

Rathna cafe
255, Triplicane High Road, Triplicane, Chennai

FAmous for their mouth watering sambhar with idly

//சாம்பார்…… இதில் எத்தனை வகை இருக்கிறது என்று தெரியுமா ? டிபன் என்றாலும், சாப்பாடு என்றாலும் இதை போட்டு சாப்பிடும்போது வரும் ருசியே தனி. வெங்காய சாம்பார், சின்ன வெங்காய சாம்பார், அரைத்து விட்ட சின்ன வெங்காய சாம்பார், கீரை சாம்பார், முள்ளங்கி சாம்பார், முருங்கைக்காய் சாம்பார், மாங்காய் சாம்பார், பீட்ரூட் சாம்பார், கத்திரிக்காய் சாம்பார், பலா கொட்டை சாம்பார் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இதில் சின்ன வெங்காய சாம்பார் என்பது மிகவும் ஸ்பெஷல், நன்கு வேக வைக்கப்பட்ட சின்ன வெங்காயத்தை எடுத்து பிதுக்கி, அதை சுவைக்கும்போது தெரியும் சுவையே தனி.// for more details… http://www.kadalpayanangal.com/2015/03/blog-post.html

*Recommended by Writer Samas
*Written by Kadalpayanangal Suresh

4

3

2

1