Cable Sankar

RESIDENCY – CHENNAI – T.NAGAR

HOTEL RESIDENCY
G.N.CHETTY ROAD
NEAR VANI MAHAL
T.NAGAR
CHENNAI -600017

Residency is a three star hotel in chennai. Inspite of serving good food, they specialize in coffee shop, that too in late night . people who are very much hungry can relay on residency coffee shop. They serve Garlic Kuzhambu, Chicken, and Paruppu urundai kuzhambu, along with unlimited rice. A must try in Midnight.

Cable Sankar Recommend’s
ரெஸ்ட்ராண்டைப் பற்றி எங்களுக்கு ஞாபகம் வருவதே ராத்திரி பதினோரு மணிக்கு மேல்தான். ஏனென்றால் சென்னையில் அதற்கு மேல் நல்ல சாப்பாடு கிடைக்காது. வெகு சில இடங்களில் மட்டுமே உணவு கிடைக்கும். ஆனால் சுவையிருக்காது.  ஆனால் ரெஸிடென்ஸி காப்பி ஷாப்பில் விடிய விடிய நல்ல உணவு கிடைக்கும். அப்படி நாங்கள் தேடிப் போவது பருப்புருண்டை குழம்புக்கும், பூண்டுக் குழம்புக்கும், சிக்கன் குழம்புக்கும்தான். ஒரு குழம்பு வாங்கினால்  ஒரு பவுல் சோறு இலவசமாய் தந்துவிடுவார்கள்.  For More Details http://www.cablesankaronline.com/2011/06/blog-post_02.html