rr1

RR Biriyani – Chennai

Salem R.R. Biriyani restaurant,
31, A, Arcot road, Saligram, Chennai
9443510112

near to vadapalani karpagam studio

Tasty chicken, mutton and egg biriyani at affordable rates

//நல்ல பிரியாணி அரிசியோடு, மசாலாவில் நன்றாக ஊறிய சிக்கன், மட்டன் துண்டுகளோடு, எண்ணெய் அதிகமில்லாமல், புளிககாத கெட்டி தயிரில் வெங்காயமும், கத்திரிக்காய் சட்னியுமாய் ப்ளேட் நிறைய தருகிறார்கள். அருமையான சுவை. லேசாய் கொஞ்சம் காரம் தூக்கலாயிருக்கிறது. மற்றபடி குறையென்று ஏதும் சொல்ல முடியவில்லை. கடையில் பிரியாணி அடிப்பவர் முட்டையை தூக்கிப் போட்டு ப்ளேட்டில் வைக்கும் அழகை ரசிப்பதற்காகவே மீண்டும் ஒரு முறை செல்ல வேண்டும்.// for more details… http://www.cablesankaronline.com/2012/05/blog-post_08.html

*Recommended by cable sankar

rr

rr1

2012-03-06 21.55.58