samsfish

Sam’s fish curry – Chennai

Sam’s fish curry
Kodambakkam
91764 76716

Home delivery available only on Saturday & Sunday

Very famous for all types of fish curry

https://www.facebook.com/samsfishcurry

//வீட்டு சுவையில், சன்ஃப்ளவர் ஹார்ட் ஆயிலில்தான் மீன் பொறிப்பதாகவும், வஞ்சிரம் மீன் ப்ரெஷ்ஷாக அன்றன்றைக்கே வாங்கி சமைப்பதாகவும். புதிதாய் ஆரம்பித்திருப்பதால் வார இறுதி நாட்களில் மட்டும் தற்போது சர்வ் செய்வதாக சொன்னார். நிச்சயம் நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்க.. ஊர் விட்டு வந்து நல்ல சாப்பாடு கிடைககாதா என்று சப்புக் கொட்டிக் கொண்டு கிடக்கும் பேச்சுலர்கள் ஒர் ட்ரை செய்து பார்க்கலாம். பிஷ் 65யும் தருகிறார்களாம்.

மீன் குழம்பு ஒரு போர்ஷன் நான்கு வஞ்சிர மீன் துண்டுகளுடன் -150
மீன் வறுவல் பெரிய பீஸ் வஞ்சிர துண்டு – 150
மீன் 65 -6 துண்டுகள் -180
மீன் பொடிமாஸ் -100 கிராம் -125// for more details…. http://www.cablesankaronline.com/2013/01/sams-fish-curry.html

*Recommended by Cable Sankar

644285_506376166105283_102035566_n

931156_481057258637174_2043706296_n

1064872_486581944751372_1535549125_o

1554461_573764856033080_200399487_n

samsfish