Photo0054

SATHYAM ID – CHENNAI

SATHYAM ID
Sathyam multiplex
Pheonix Mall
Escape
Forum Mall
Chennai.
http://idlydosa.in/

Sathyam theatre people comes with a high end veg fast food and Restaurant in their theatre and malls. Good quality idli, pesrattu, dosa’s, vadacurry, pongal, vada, and lot more to have. good filter coffee.

Photo0054

Cable Sankar Recommend’s : பூப்போன்ற சூடான இட்லி, முறுகலாகவோ, அல்லது பதமாகவோ, நாம் கேட்கும் வகையில் தோசை, மசாலா தோசை, ரவா தோசை, பெசரட் உப்புமாவோடு, அடை அவியல், மெதுவடை, கீரைவடை, மசால் வடை, பொங்கல், ஆப்பம், என்ற மெனுவுடன், சைட்டிஷ்ஷாக, மூன்று வகை சட்னிகள், நல்ல திக்கான சின்ன வெங்காய சாம்பார், ஆப்பத்திற்கான உள்ளித்தீயல் என்று வரிசைப் படுத்தியிருக்கிறார்கள். என் பேவரிட் எப்போதும் இட்லி, வடைகளில் ஏதாவது ஒன்று, ஆப்பம் உள்ளித்தீயல். முருங்கைக்காயையும், சின்ன வெங்காயத்தையும் போட்டு நம்ம ஊரு காரக்குழம்பு போலவும் இல்லாமல் கொஞ்சம் லேசான புளிப்போடு சர்வ் செய்வார்கள். ம்ம்ம்ம்..சூப்பர்ப்.

For more details : http://www.cablesankaronline.com/2011/10/idli-sathyam.html

Map : https://www.google.co.in/maps/place/13%C2%B003’22.6%22N+80%C2%B015’31.6%22E/@13.056336,80.2577705,19z/data=!4m2!3m1!1s0x0:0x0