11

Settu Chappathi Kadai – Chennai – Saidapet

Settu Chappathi Kadai
Saidapet flower street,
dharmaraj temple street
Saidapet,
Chennai- 600015

More Than 20 years Food Joint in West saidapet. Its serves Very Soft Chappathi, chenna dall, tomoto chutney. Regular Dosa’s and Raghi Dosa’s and Idli’s,  Chola poori will be available in eve.  Veg rice, Sambar Rice, Curd rice will be available in afternoon.

//அடுப்பிலிருந்து எடுக்கும் சூடான சப்பாத்தி, ரொட்டிக்கு அவர் கொடுக்கும் சென்னா,மற்றும் தக்காளி குருமா, ப்ளஸ் பச்சை வெங்காயம் எல்லாவற்றையும் சூடான மிகவும் சாப்டான, அதிகமாய் எண்ணையில்லாத சப்பாத்தியுடன் சப்பிட்டால் ம்ம்ம்ம்ம். நிஜமாவே டிவைன். உள்ளே போவது தெரியாது. இப்போது அங்கே தோசை, இட்லி, கூட சாம்பார், ரெண்டு வித சட்னிகள், வெஜிட்டபிள் ரைஸ், மதியம் சாம்பார் சாதம், தயிர்சாதம் கூட கிடைக்கிறது படு நியாயமான விலையில். நாலு தோசைக்கல்லில் ஒரே நேரத்தில் சப்பாத்தியை போட்டு அதில் ஒரு ஸ்பூன் எண்ணையை விட்டு, அடிப்பக்கம் காய்ந்து தீய்வதற்குள் ஒவ்வொரு சப்பாத்தியையும் அடுத்த பக்கம் திருப்பிப் போடும் லாவகம் இருக்கிறதே// for more details… http://www.cablesankaronline.com/2011/09/blog-post_29.html

https://www.youtube.com/watch?v=RY0jA9ZVkhc Video Link

*Recommeded by cable sankar

11