siddiqu4

Siddique Kabab Centre – Chennai

Siddique Kabab Centre

No.76, Harris Road, Komaleeswaranpet / Pudupet, Pudupet, Egmore, Chennai, Tamil Nadu 600002

Famous for their mouth watering kebabs, a must try food joint in chennai

Non-Veg restaurant

//ஒரு தந்தூரி சிக்கனையும், இரண்டு ருமாலி ரோட்டியையும் ஆர்டர் செய்தோம். கண் முன்னே தந்தூரி அடுப்பில் முழுதாக மசாலாவில் ஊற வைக்கப்பட்ட கோழியை வாட்டிக் கொடுத்தார்கள் அதற்குள் ரோட்டியும் ரெடியாக. மெல்லியதான, இளம் சூட்டோடு வந்த ரோட்டியில் ஒரு பாகத்தை பிய்த்து, அதன் நடுவில் ஒரு சின்ன பீஸ் தந்தூரி சிக்கனை வைத்து சாப்பிட்டுப்பாருங்க அப்புறம் சொல்வீங்க.. நான் அடிக்கடி சொல்வதை. விலையும் ஓரளவுக்கு சீப்பாகவே இருக்கிறது. தந்தூரி முழுசு 180 ரூபாய்க்கும், ரோட்டி 5 ரூபாய் தான். மற்ற அயிட்டங்களை வேறொரு சுவைத்து பார்க்க வேண்டும்.// for more details… http://www.cablesankaronline.com/2012/09/siddique-kabab-centre.html

*Recommended by Cable Sankar

siddiqu4

siddique2