SRR cafe
near to the bus stand
Thiruvarur
FAmous for their very tasty variety rice and the side dishes
*Recommended by Writer samas
*Written by Kadalpayanangal Suresh
//சூடான பொன்னி அரிசியில், சாதம் எதுவும் கட்டியாக இல்லாமல், பொல பொலவென்று ஒன்றும் ஒட்டாமல் இருக்க, அதில் லெமன், புளி, தக்காளி, தயிர், சாம்பார் , தேங்காய், கருவேப்பில்லை, கதம்பம், மாங்காய் இஞ்சி, கற்கண்டு, ஜீரகம், மாங்காய், பூண்டு என்று வகை வகையாக சாதம் செய்யலாமே. அதுவும் சாதத்திற்கு தொட்டு கொள்ளவென்று தயிர் பச்சடி, அப்பளம்,வற்றல், ஊறுகாய் (இஞ்சி, எலுமிச்சை, பூண்டு என்று அது நீளும் ஒரு பட்டியல் ), வெங்காயம், பூந்தி, சிப்ஸ், முறுக்கு, விதம் விதமான தொக்கு, சட்னி என்று அது ஒரு தனி பட்டியல். இதில் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு வகை சாதத்திற்கும் ஒரு வகையான தொட்டுகை மட்டுமே// for more details… http://www.kadalpayanangal.com/2014/07/blog-post.html