Cable Sankar

STAR BIRIYANI – ARCOT

STAR BIRIYANI
NEAR ARCOT BUS STAND
OPP TO OLD ARCOT JOTHI THEATRE (NOW DEMOLISHED)
ARCOT

One of the finest Biriyani in Arcot. Available only from Morning 10 A.M – 2 P.M. Some times biriyani will be sold out very soon. politicians, actors are all regular customer to this shop. If  u buy biriyani with extra masala which will be given from paste of  spicy deeply fried minsed onion, zinger paste, masala give extra taste to the traditional briyani.

Cable Sankar Recommend’s : காலை சுமார் 10 மணிக்கு ஆரம்பித்து மதியத்துக்குள் அண்டா காலியாகிவிடும். பெங்களூர் போகிறவர்கள் கூட ஊருகுள்ளே  வந்து பார்சல் வாங்கிக் கொண்டு போவார்கள். பிரபல அரசியல்வாதிகளிலிருந்து நடிகர்கள் வரை யார் அந்த ஏரியாவை க்ராஸ் செய்தாலும் ரெண்டு பார்சல் இல்லாமல் போக மாட்டார்கள். அவ்வளவு சுவை. பிரியாணி தவிர வேறேதும் அயிட்டங்கள் அங்கில்லை என்றாலும். எப்போது கூட்டம் நிரம்பி வழியும். பார்சல் கட்டும் போது, மசாலாவோடா? இல்லை ப்ளையினா என்று  கேட்டால் நீங்கள்  என்னவோ ஏதோ என்று நினைத்துவிடாதீர்கள். பிரியாணி கிளறும் போது அடியில் தங்கியிருக்கும் பிரியாணி மசாலா அப்படியே சோறுடன் கலந்திருக்கும். நீங்கள் மசாலா பிரியர் என்றால் யோசிக்காமல் தலையாட்டி ம்ம்..என்று சொல்லிவிடுங்கள்.

For More Details : http://www.cablesankaronline.com/2011/03/blog-post_24.html